ஒரு டம்ளர் இந்த அற்புத ஜூஸை குடிங்க….

பீட்ரூட் ஜூஸ் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு நல்ல தீர்வை தருகின்றது என்று சொல்லப்படுகின்றது. அத்துடன் பீட்ரூட்டுடன் எலுமிச்சை, இஞ்சி, க்ரீன் ஆப்பிள் மற்றும் கேரட்டை சேர்த்து ஜூஸ் செய்து குடித்தால் இரத்த அழுத்தம் குறைவதோடு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவதாகவும் கூறப்படுகின்றது. தற்போது இந்த அற்புத ஜூஸை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். தேவையானவை பீட்ரூட் – 2 க்ரீன் ஆப்பிள் – 1 கேரட் – 1 எலுமிச்சை – 1/2 துருவிய இஞ்சி … Continue reading ஒரு டம்ளர் இந்த அற்புத ஜூஸை குடிங்க….